இரண்டே நாட்களில் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு.. பள்ளிகளுக்குப் பறந்தது அதிரடி சுற்றறிக்கை...! தமிழ்நாடு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில் பள்ளியின் சொத்துக்களை காப்பாற்ற புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.