‘சிலருக்கு புரியும் மொழியில் பதிலளித்தோம்’.. புல்டோசர் செயல்களுக்கு சப்பைக்கட்டு கட்டும் உ.பி. முதல்வர்..! இந்தியா புல்டோசர் செயல்களுக்கு சப்பைக்கட்டு கட்டி வருகிறார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.