டெல்லியில் பாஜக மாபெரும் எழுச்சி..! இந்தியா கூட்டணி மீது திருமாவளவன் அதிர்ச்சி..! அரசியல் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.