விடுதி மாணவர்களை பதம் பார்த்த பாதிரியார்.. பாலியல் ஃபாதரை கைது செய்த போலீஸ்..! குற்றம் விடுதி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார் உட்பட 2 பேர் மீது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.