குட்டி ரவுடிகள் அட்டூழியம்.. துப்பாக்கியுடன் வலம் வரும் போலீஸ்.. காஞ்சியில் பாதுகாப்பு அதிகரிப்பு..! குற்றம் காஞ்சிபுரத்தில் உருவெடுக்கும் குட்டி ரவுடிகளை அடக்க போலீசார் அதிரடி நடவடிக்கையாக 24 மணி நேரமும் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபடுவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.