பாலியல் "சார்களுக்கு" எதிராக சாட்டையை சுழற்றிய அன்பில் மகேஷ்... தமிழகம் முழுக்க பாய்ந்தது அதிரடி ஆக்ஷன்...! தமிழ்நாடு தமிழகம் முழுவதும் பாலியல் சீண்டல் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.