தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு... பாவா பக்ருதீனைத் தட்டித்தூக்கிய என்.ஐ.ஏ.! குற்றம் மன்னார்குடியில் பாவா பக்ருதீன் என்பவர் வீட்டில் 4 மணி நேரம் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர்.