இங்க திமுக ஜெயிக்க இந்த ஒன்ன மட்டும் செஞ்சே ஆகனும்... உ.பி.க்களை அதிரவிட்ட பிடிஆர்...! அரசியல் வேறுபாட்டை மறந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மதுரையில் மீண்டும் அதிக இடங்களைக் கைப்பற்றலாம் எனத் தெரிவித்துள்ளார்.