10 எஸ்.பி., 15 டிஐஜி... ஹை அலர்ட்டில் ராமேஸ்வரம்... பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தமிழ்நாடு நாளை பிரதமர் ராமேஸ்வரத்துக்கு வருகை தர உள்ளதை ஒட்டி 3500 போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .