பணிக்கு வராத அரசு மருத்துவர்..? வேறு டாக்டர் வைத்து சிசேரியன்.. பிறந்த 10 நிமிடத்தில் இறந்த குழந்தை..! குற்றம் போடிநாயக்கனூரில் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த குழந்தை 10 நிமிடங்களில் இறந்த நிலையில் மருத்துவமனை முன்பு உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.