வந்தாச்சு லோக்கல் ட்ரெயினில் ஏசி.. இனி சென்னை முழுக்க குளு, குளு பயணம்.. ஆனா ஒரே ஒரு சிக்கல்! தமிழ்நாடு சென்னையில் முதல் குளர்சாதன புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.