இனியும் பொறுக்க முடியாது... நடுரோட்டில் அமர்ந்த பெண் கவுன்சிலர்கள்... அதிர்த்து போன கடலூர்...! தமிழ்நாடு கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நான்கு பெண் கவுன்சிலர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.