காரில் பெண்களை விரட்டிய சம்பவம்; முக்கிய புள்ளிகளைத் தட்டித்தூக்கிய போலீஸ்! குற்றம் பெண்கள் பயணித்த காரை வழிமறித்து, கதவை தட்டி மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.