#BREAKING குறி வச்சு அடிக்கும் ED..! மீண்டும் சென்னையில் 3 இடங்களில் ரெய்டு.! பதற்றத்தில் முக்கிய புள்ளிகள்..! தமிழ்நாடு சென்னையில் உள்ள 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.