எதிர்வரும் தேர்தலில் TVK - DMK இடையே தான் போட்டி.. பொதுக்குழு மேடையில் வெளுத்து வாங்கிய விஜய்..! அரசியல் எதிர்வரும் தேர்தலில் தவெக - திமுக இடையே தான் போட்டி என பொதுக்குழு மேடையில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.