அமைச்சர் பொன்முடியை விடாமல் விரட்டிய இளைஞர்கள்... துரத்தி துரத்தி வாக்குவாதம்...! தமிழ்நாடு திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடியை அங்கிருந்த நபர்கள் விரட்டி, விரட்டி சரமாரியாக கேள்விக் கேட்டதால் பரபரப்பு நிலவியது.