15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாஜக மாநில நிர்வாகி போக்சோவில் கைது! குற்றம் மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.