போலி உணவு பாதுகாப்பு அதிகாரி அட்ராசிட்டி.. பழனி, திண்டுக்கலில் வசூல் வேட்டை.. செல்போன் பேச்சால் சிக்கியது எப்படி? குற்றம் திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி என கூறி உணவகங்களில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட பலே கில்லாடி ஆசாமியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.