நெல்லை ஆட்சியர் பெயரில் கவர்ச்சி படங்கள்; சோசியல் மீடியாவில் கைவரிசையைக் காட்டிய மர்ம ஆசாமிகள்! குற்றம் நெல்லை ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கப்பட்டு, அதில் கவர்ச்சி படங்கள் பதிவேற்றப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.