காவலர் தாய் கொலை வழக்கில் திருப்பம்.. நகைக்காக கொன்ற பெண்.. 2 மாத குழந்தையின் தாய் செய்த கொடூரம்..! குற்றம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காவலரின் தாயார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.