மகளிர் உரிமைத் தொகைக்கு இன்னும் விண்ணப்பிக்கலையா?... பட்ஜெட்டில் வெளியானது மகிழ்ச்சியான செய்தி...! தமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்த மகளிர் புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.