75 ஆயிரம் போலீசாருக்கு 10 ஆயிரம் போனஸ்; ஒரு வாரம் விடுப்பு - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்...! இந்தியா மகாகும்பமேளாவில் பணியில் இருந்த 75 ஆயிரம் போலீசாருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அற்புதமான பரிசு வழங்கியுள்ளார்.