“காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?” - முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி! அரசியல் காந்தி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.