#BREAKING சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை கருத்து... மயிலாடுதுறை ஆட்சியர் மாற்றம்...! தமிழ்நாடு 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சர்ச்சை கருத்துக்களை கூறிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக H.S.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமனம்.