மகாராஷ்டிராவில் ‘இந்தி மொழி’யை திணித்தால் போராட்டம் வெடிக்கும்.. ராஜ் தாக்ரே எச்சரிக்கை..! இந்தியா மகாராஷ்டிராவில் இந்தி மொழியை திணித்தால் போராட்டம் வெடிக்கும் என நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரே எச்சரித்துள்ளார்.
நாக்பூர் கலவரம் எதிரொலி.. சொன்னதை செய்தார் பட்னாவிஸ்.. மகாராஷ்டிராவில் புல்டோசர் கலாச்சாரம்..! இந்தியா