முடிவுக்கு வந்தது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..! இந்தியா நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.