தொடரும் வெறிநாய்கள் அட்டகாசம்.. ஒரே நாளில் 20 பேரை கடித்த வெறிநாய்.. நடவடிக்கை எடுக்குமா நகராட்சி? தமிழ்நாடு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வெறிநாய்களின் அட்டகாசம் தொடர்கிறது. நேற்று ஒரே நாளில் சாலையில் சென்ற 20 க்கும் மேற்பட்டோரை வெறிநாய்கள் துரத்திக் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது