4ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் திடீர் திருப்பம்... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...! குற்றம் மணப்பாறை தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவியிடம் பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.