President Rule: 2 ஆண்டுகளாக நீடிக்கும் வன்முறை... மணிப்பூரில் அமலுக்கு வந்தது ஜனாதிபதி ஆட்சி...! இந்தியா மணிப்பூரில் இறுதியாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.