தண்ணி ஊத்தி தான்டா அடிக்கணும்.. சிறுவர்களுக்கு மது கொடுத்த ஆசிரியர்.. அதிரடி சஸ்பெண்ட்..! குற்றம் மத்திய பிரதேசத்தில் பள்ளி சிறுவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் மது கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில் அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.