போதையில் தகராறு.. இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் சரண்..! குற்றம் மதுரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக் வீட்டிற்குள் வைத்து இளைஞரை கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த ஓய்வுபெற்ற தலைமைக்காவலர் காவல்நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.