கட்டிட தொழிலாளிக்கு மறுவாழ்வு ...தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை..! உடல்நலம் முதன் முறையாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிடத் தொழிலாளிக்கு தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை