அய்யோ என் புருஷனை பாம்பு கடிச்சிருச்சே! கணவனை கொன்று நாடகமாடிய மனைவி.. காதலன் கொடுத்த ஐடியா புஷ்ஷ்..! இந்தியா உத்தரபிரதேசத்தில் கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு பாம்பு கடித்து கணவன் இறந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.