மருதமலையில் நாளை கும்பாபிஷேகம்.. இன்று வேல் மாயம்.. பக்தர் வேடத்தில் வந்த திருடன்..! குற்றம் 7ஆம் படை வீடாக கருதப்படும் மருதமலையில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் வெள்ளி வேல் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.