‘அடடா மழைடா அடமழை டா’... இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா? தமிழ்நாடு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள விரிவான வானிலை தகவல்கள்.