வகுப்பறையில் மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர் போக்சோவில் கைது...! குற்றம் பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆசிரியரை இரண்டு பிரிவின் கீழ் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.