12ம் வகுப்பு தேர்வெழுதிய 6 மாணவிகளிடம் பிட் சோதனையின் போது சில்மிஷம்: போக்சோவில் ஆசிரியர் கைது.! குற்றம் திருப்பூரில் 12 ம் வகுப்பு தேர்வெழுதிய 6 மாணவிகளிடம் பிட் சோதனை செய்வதாக சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.