சமயபுரம் மாரியம்மா..நல்ல படங்களை தாருமம்மா ..மனமுருகி வேண்டிய யோகிபாபு ..! சினிமா சேலத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் திரைப்பட நடிகர் யோகிபாபு