அடிப்படை கொள்கை மீறி திமுகவுடன் 8 ஆண்டுகள் கூட்டணி...மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் ஒப்புதல்...தொண்டர்கள் சரமாரி கேள்வி... அரசியல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கூட்டணி என்பதே நம் கொள்கையில் இல்லை ஆனால் அதை மீறி இம்முறை 8 ஆண்டுகள் திமுகவுடன் கூட்டணி வைத்தோம் என கே.பாலகிருஷ்ணன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க மாநாட்டு பிர...