சர்ச்சையான ‘மார்பகத்தை பிடிப்பது பலாத்காரமில்லை’ தீர்ப்பு.. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்..! இந்தியா ‘மார்பகத்தை பிடிப்பது பலாத்காரமில்லை’ என்ற அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.