இளையராஜா கச்சேரியில் இவர்களுக்கு இலவச டிக்கெட்... ஆட்டோ, பஸ் டிரைவர்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர்! தமிழ்நாடு சிம்பொனியை முடித்துவிட்டு முதல் முறையாக கரூரில் இசைஞானி இளையராஜா நடத்தும் நேரடி இசை நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.