ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்; முழு அரசியல்வாதியாக மாறிய விஜய் - 120 மாவட்ட செயலாளர்களுக்கு நேருக்கு நேர் போட்ட கன்டிஷன்! அரசியல் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களையும் தனித்தனியாக நேர்காணல் செய்யும் விஜய், அவர்களுக்கு தனது உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயத்துடன் நியமன கடிதத்தை வழங்கி வருகிறார்.