சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர்.. 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை.. தொடரும் துப்பாக்கிச் சண்டை..! இந்தியா சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட்கள் கொலை செய்யப்பட்டனர்.