ஊட்டி போறீங்களா? - நீலகிரி மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவ தெரிஞ்சிக்கோங்க! தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.