இனவெறியுடன் விமர்சனம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹர்பஜன் சிங்.. ஜோப்ரா ஆர்ச்சர் கருப்பு டாக்சியா? விளையாட்டு நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை லண்டனில் ஓடும் கருப்பு டாக்சி உடன் ஒப்பிட்டு ஹர்பஜன் சிங் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன...