சினிமா வசனம், வெட்டி பேச்சு.. திறனற்ற பொம்மை முதல்வர்.. காவலர் கொலையில் இபிஎஸ் கண்டனம்..! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவை காக்கப் போகிறேன் என்று நாள்தோறும் நீங்கள் செய்யும் Political Stunt-களை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, முதலில் உங்கள் Jurisdiction-ல் இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற ...