அடிக்கிற அடியில அவன் கதறுனும்... விஜயை அட்டாக் செய்ய சதித்திட்டம் ... லீக்கானது ரஜினி ரசிகர்களின் ஷாக்கிங் ஆடியோ! அரசியல் விஜய் மீது முட்டை வீச சதித்திட்டம் தீட்டியிருப்பது தொடர்பான ரஜினி ரசிகர்களின் ஆடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.