முதன்மை மாவட்ட கல்வி அதிகாரியை கைது செய்ய உத்தரவு - காரணம் என்ன? தமிழ்நாடு நெல்லை மாவட்ட கல்வி அதிகாரியை ஒரு வாரம் சிறையில் அடைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு உத்தரவிட்டுள்ளது.