நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு.. கபட நாடகம் ஆடும் ஸ்டாலின்.. ஆதாரங்களை வெளியிட்ட அண்ணாமலை..! தமிழ்நாடு தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என்று கபட நாடகம் ஆடும் ஸ்டாலினையோ, திமுக காங்கிரஸ் கூட்டணியையோ, பொதுமக்கள் நம்பப் போவதில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்