72-வது பிறந்தநாள்; குடும்பத்துடன் கேக் வெட்டி எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...! தமிழ்நாடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார்.